விழுது
viluthu
ஆலமரம் முதலியவற்றின் கிளைகளினின்று இறங்கும் வேர்த்தொகுதி ; தலைமயிர்ச் சடையின் ஒரு கால் ; இறுகிக் கட்டின நெய் ; வெண்ணெய் ; கொழுப்பு ; நீர்விட்டு அரைத்துத் திரட்டியது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆலமரம் முதலியவற்றின் கிளைகளினின்று இறங்கும் வேர்த்தொகுதி. (பெரும்பாண். 357, உரை.) 1. Aerial root, as of the banyan; தலைமயிர் சடையின் ஒருகால். Loc. 2. Lock of hair; நெசவுக்கருவி யுறுப்புள் ஒன்று. 3. (Weav.) Heddles; ஆழமளக்குங் கருவி. Naut. 4. Lead for sounding; இறுகிக் கட்டியான நெய். 5. Ghee in congealed state; வெண்ணெய். ஆய்ச்சி விழுதுண்ட வாயானை (திவ். இயற். 3, 25). 6. Butter; நிணம். (W.) 7. Fat; நீர் விட்டரைத்துத் திரட்டியது. இந்த உழுந்து தோசைக் கரைத்தால் விழுது காணுமா? 8. Paste, pulpy mass;
Tamil Lexicon
s. roots that grow downwards from the branches of certain trees; 2. weaver's harness, விழுதுநூல்; 3. the lead of mariners for sounding. 4. fat, நிணம்; 5. butter, வெண்ணெய்; விழுது விழுகிறது, there comes a root down. விழுதூன்ற, to send down roots (as the banyan tree).
J.P. Fabricius Dictionary
viḻutu
n. விழு1-. [K. bilalu, M. viḻudu.]
1. Aerial root, as of the banyan;
ஆலமரம் முதலியவற்றின் கிளைகளினின்று இறங்கும் வேர்த்தொகுதி. (பெரும்பாண். 357, உரை.)
2. Lock of hair;
தலைமயிர் சடையின் ஒருகால். Loc.
3. (Weav.) Heddles;
நெசவுக்கருவி யுறுப்புள் ஒன்று.
4. Lead for sounding;
ஆழமளக்குங் கருவி. Naut.
5. Ghee in congealed state;
இறுகிக் கட்டியான நெய்.
6. Butter;
வெண்ணெய். ஆய்ச்சி விழுதுண்ட வாயானை (திவ். இயற். 3, 25).
7. Fat;
நிணம். (W.)
8. Paste, pulpy mass;
நீர் விட்டரைத்துத் திரட்டியது. இந்த உழுந்து தோசைக் கரைத்தால் விழுது காணுமா?
DSAL