விடுகாது
vidukaathu
வளர்த்துத் தொங்கவிடும் தொள்ளைக் காது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளர்த்துக் தொங்கவிடும் தொள்ளைக்காது. விடுகாதானாலும் தோடிட்டு வளர்ந்த காதென்று தெரியுங்காண் (ஈடு, 10, 1, 1). Perforated ear-lobe hanging loose without any jewel;
Tamil Lexicon
viṭu-kātu
n. விடு1-+காது1.
Perforated ear-lobe hanging loose without any jewel;
வளர்த்துக் தொங்கவிடும் தொள்ளைக்காது. விடுகாதானாலும் தோடிட்டு வளர்ந்த காதென்று தெரியுங்காண் (ஈடு, 10, 1, 1).
DSAL