விது
vithu
சந்திரன் ; திருமால் ; பிரமன் ; குபேரன் ; வாயு ; கருப்பூரம் ; பாவம்நீக்கச் செய்யும் பலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்திரன். விதுநலம் பெறுகா வெங்கும் மெய்சிவப் பேற (பாரத. சம்பவ. 92). 1. Moon; விட்டுணு. (W.) 2. Viṣṇu; பிரமன். (யாழ். அக.) 3. Brahmā; குபேரன். (இலக். அக.) 4. Kubēra; வாயு. (இலக். அக.) 5. Wind-God; பாவநிவிர்த்திக்காகச் செய்யும் பலி. (யாழ். அக.) 7. Expiatory oblation; கருப்பூரம். (யாழ். அக.) 6. Camphor;
Tamil Lexicon
s. the moon, சந்திரன்; 2. a name of Vishnu; 3. Brahma, பிரமா; 4. camphor, கருப்பூரம்.
J.P. Fabricius Dictionary
vitu
n. vidhu.
1. Moon;
சந்திரன். விதுநலம் பெறுகா வெங்கும் மெய்சிவப் பேற (பாரத. சம்பவ. 92).
2. Viṣṇu;
விட்டுணு. (W.)
3. Brahmā;
பிரமன். (யாழ். அக.)
4. Kubēra;
குபேரன். (இலக். அக.)
5. Wind-God;
வாயு. (இலக். அக.)
6. Camphor;
கருப்பூரம். (யாழ். அக.)
7. Expiatory oblation;
பாவநிவிர்த்திக்காகச் செய்யும் பலி. (யாழ். அக.)
DSAL