விடு
vidu
பகலிரவுகள் நாழிகையளவில் ஒத்த நாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See விஷுவம். நிகரில் விடுக்களில் (திருக்காளத். பு. தலவிசிட். 33). Equinox.
Tamil Lexicon
IV. v. t. set at liberty, release, அனுப்பு; 2. let, permit, விடைகொடு; 3. leave, quit, abandon, relinquish, துற; 4. split, பிள. இவ்விடத்தைவிட்டுப் போனான், he has left the place. கயிறு விட்டுப்போயிற்று, the rope has grown loose or slack. உத்திரம் விட்டுப்போயிற்று, the beam is broken. சுவாமி பெருவாரிக் காய்ச்சலை வரவிட் டார், the Lord has sent the pestilence. வருத்தத்தை என்மேல் வரவிடாதே, do not bring trouble upon me. இல்லாவிட்டால், if not. அவன் வராவிட்டால், if he does not come. போய்விட்டான், he is gone. கதவைத் திறந்து விட்டான், he left the door open. அதை வைத்து விட்டான், he left it lying.
J.P. Fabricius Dictionary
அகற்று, ஒழி.
Na Kadirvelu Pillai Dictionary
4. viTu (viTa, viTTu) விடு(விடவிட்டு ) [often -Tu - டு or -ru -று in cpds.] leave; release, let go, abandon, give up; permit, allow, let; completive aspect marker in verb compounds
David W. McAlpin
viṭu
n. viṣuva.
Equinox.
See விஷுவம். நிகரில் விடுக்களில் (திருக்காளத். பு. தலவிசிட். 33).
DSAL