Tamil Dictionary 🔍

விடுதலை

viduthalai


சுதந்தரம் ; ஓய்வு ; பந்தநீக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓய்வு. 1. Rest; பந்தநீக்கம். 2. Release, deliverance; சுதந்திரம். புலையருக்கும் விடுதலை (பாரதி. தேசீய. விடுதலை. 2). 3. Liberty;

Tamil Lexicon


s. release, liberty நீங்குகை. விடுதலைப்பத்திரம், the Habeas Corpus, granted to some persons; a release bond. விடுதலையாக்க, -செய்ய, to set at liberty, to release.

J.P. Fabricius Dictionary


viTutale விடுதலெ freedom, liberty, independence; release (of prisoner, etc.)

David W. McAlpin


viṭutalai
n. id. [T. vidudala.]
1. Rest;
ஓய்வு.

2. Release, deliverance;
பந்தநீக்கம்.

3. Liberty;
சுதந்திரம். புலையருக்கும் விடுதலை (பாரதி. தேசீய. விடுதலை. 2).

DSAL


விடுதலை - ஒப்புமை - Similar