Tamil Dictionary 🔍

விடுதி

viduthi


தங்குமிடம் ; காலிநிலம் ; தனித்தது ; ஆணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See விடுதலம், 2. Loc. உத்தரவு.- எனக்கு விடுதி தரவேண்டும். 4. Leave, permission; தனித்தது. விடுதி மாடு. 3. That which is solitary, separated or companionless; தங்குமிடம். விடுதியே நடக்கவென்று நவிலுவீர் (பாரத. சூது. 165). 1. Lodging place; place of temporary residence; choultry;

Tamil Lexicon


s. lodging, harbour, shelter, separate apartment, lodge, தங்கு மிடம்; 2. leave, permission, உத்திரவு. விடுதியாள், any one to be spared; 2. a single man. விடுதி விட, -கொடுக்க, to give one a lodging. விடுதி வீடு, a guest-chamber, a spare room.

J.P. Fabricius Dictionary


viṭuti
n. id. [T. viddi K. bidadi M. vidudi.]
1. Lodging place; place of temporary residence; choultry;
தங்குமிடம். விடுதியே நடக்கவென்று நவிலுவீர் (பாரத. சூது. 165).

2. See விடுதலம், 2. Loc.
.

3. That which is solitary, separated or companionless;
தனித்தது. விடுதி மாடு.

4. Leave, permission;
உத்தரவு.- எனக்கு விடுதி தரவேண்டும்.

DSAL


விடுதி - ஒப்புமை - Similar