விருது
viruthu
பட்டம் ; கொடி ; வெற்றிச்சின்னம் ; மரபுவழி ; நோன்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பட்டம். தலம்புகழ் விருது (திருவாலவா. 46, 9). 1. Title; கொடி. கயல் விருதனங்கன். (தனிப்பா. i, 384, 33). 2. Banner; வெற்றிச்சின்னம். பருதி . . . விருது மேற்கொண்டுலாம் வேனில் (கம்பரா. தாடகை. 5). 3. Trophy, badge of victory; . See விரதம் 1. (W.) வமிசாவளி. (W.) 4. Pedigree, genealogy;
Tamil Lexicon
s. (Tel.) a banner of certain tribes; 2. a trophy, வெற்றிக்கொடி; 3. a badge worn by fencing masters, jugglers etc., அடையாளம்; 4. a vow, an obligation, விரதம்; 5. a branch of a family, stem, pedigree, வமிசம். விருது கட்ட, to tie and wear a distinguishing mark. விருதுகாளம், a trumpet. விருதுகொண்டிருக்க, to be under a vow or promise. விருதுக்கொடி, a distinguishing banner of tribes etc.
J.P. Fabricius Dictionary
விருது.
Na Kadirvelu Pillai Dictionary
virutu
n. birudu. [T. K. birudu.]
1. Title;
பட்டம். தலம்புகழ் விருது (திருவாலவா. 46, 9).
2. Banner;
கொடி. கயல் விருதனங்கன். (தனிப்பா. i, 384, 33).
3. Trophy, badge of victory;
வெற்றிச்சின்னம். பருதி . . . விருது மேற்கொண்டுலாம் வேனில் (கம்பரா. தாடகை. 5).
4. Pedigree, genealogy;
வமிசாவளி. (W.)
virutu
n.
See விரதம் 1. (W.)
.
DSAL