Tamil Dictionary 🔍

விடிவு

vitivu


காண்க : விடிகாலை ; துன்பம் நீங்கி இன்பம் வருகை ; ஒழிவுவேளை ; வெளியிடம் ; அச்சம் ; நறும்புகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒழிவுவேளை. 3. Leisure; . See விடியல்3. (அக. நி.) அச்சம். 1. Fear ; . 1. See விடிகாலை. விடபியிதன்கண் விடிவளவு மிருவே மிருத்தும் (சேதுபு. தரும. 13). நறும்புகை. 2. Incense; துன்பநீங்கியின்பம் வருகை. நிற்பயம்பாடி விடிவுற் றேமாக்க (பரிபா. 7,85). 2. Approach of good times; dawn of happiness;

Tamil Lexicon


அனுகூலப்பட்டது.

Na Kadirvelu Pillai Dictionary


viṭivu
n. விடி-. [K. bidavu.]
1. See விடிகாலை. விடபியிதன்கண் விடிவளவு மிருவே மிருத்தும் (சேதுபு. தரும. 13).
.

2. Approach of good times; dawn of happiness;
துன்பநீங்கியின்பம் வருகை. நிற்பயம்பாடி விடிவுற் றேமாக்க (பரிபா. 7,85).

3. Leisure;
ஒழிவுவேளை.

viṭivu
n.
See விடியல்3. (அக. நி.)
.

viṭivu
n. cf. vrīdā. (அக. நி.)
1. Fear ;
அச்சம்.

2. Incense;
நறும்புகை.

DSAL


விடிவு - ஒப்புமை - Similar