வெடிவு
vetivu
விடிகை ; நற்காலம் வருகை ; விடியற்காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விடிகை. 1. Dawning; நற்காலம் வருகை. வெடிவுகாலம் வாராதா. 2. Dawning of better days; விடியற்காலம். 3. Dawn;
Tamil Lexicon
veṭivu
n. வெடி3-.
1. Dawning;
விடிகை.
2. Dawning of better days;
நற்காலம் வருகை. வெடிவுகாலம் வாராதா.
3. Dawn;
விடியற்காலம்.
DSAL