வரிவடிவு
varivativu
ஒலியெழுத்திற்கு அறிகுறியான கீற்றுவடிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒலியெழுத்திற்கு அறிகுறியான கீற்றுவடிவு. (நன். 97, மயிலை.) Written character; written symbol of an articulate sound, dist. fr. oli-vaṭivu;
Tamil Lexicon
, ''s.'' A letter, as வடிவெழுத்து.
Miron Winslow
vari-vaṭivu
n. வரி1+.
Written character; written symbol of an articulate sound, dist. fr. oli-vaṭivu;
ஒலியெழுத்திற்கு அறிகுறியான கீற்றுவடிவு. (நன். 97, மயிலை.)
DSAL