விடவு
vidavu
நிலப்பிளபப்பு ; கயமைத்தன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See விடர், 1. (W.) தூர்த்தத்தன்மை. ஆய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து (திவ். திருவாய். 1, 7, 5). Licentiousness;
Tamil Lexicon
s. see விடர்வு.
J.P. Fabricius Dictionary
கமர்.
Na Kadirvelu Pillai Dictionary
viṭavu
n. prob. விடு1-.
See விடர், 1. (W.)
.
viṭavu
n. viṭa.
Licentiousness;
தூர்த்தத்தன்மை. ஆய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து (திவ். திருவாய். 1, 7, 5).
DSAL