Tamil Dictionary 🔍

வடிவு

vativu


காண்க : வடிவம் ; அல்குல் ; வடிந்தது ; வடிந்த நீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வடித்தது. 1. That which is strained or filtered; மெய்ச்சொல். (அரு. நி.) 7. True word; truth; காந்தி. வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் (திவ். திருப்பல். 2). 6. Brightness; lustre; நன்னிறம். 5. Fair complexion; அல்குல். (பிங்.) 3. Pudendum muliebre; உடல். (சூடா.) 2. Body; உருவம் வண்ணந்தானது காட்டி வடிவுகாட்டி (திருவாச. 5, 25). 1. Form, shape; அழகு. வடிவுடை மலைமகள் (தேவா. 618, 7). வடிவார் வயற்றில்லை (திருக்கோ. 139). 4. Beauty; வடிந்த நீர். 2. Outflow; surplus water;

Tamil Lexicon


s. form, shape, உருவம்; 2. beauty, elegance, அழகு; 3. mons veneris, அல்குல்; 4. v. n. of வடி II. ஒலிவடிவு, articulate sound. முக்கோணவடிவு, a triangular figure. வரிவடிவு, a letter, a writing.

J.P. Fabricius Dictionary


அல்குல், அழகு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' The ebb, as வடிசல், 2. As வடிகை.

Miron Winslow


vaṭivu,
n. வடிவம். [T. vaduvu, M. vadivu.]
1. Form, shape;
உருவம் வண்ணந்தானது காட்டி வடிவுகாட்டி (திருவாச. 5, 25).

2. Body;
உடல். (சூடா.)

3. Pudendum muliebre;
அல்குல். (பிங்.)

4. Beauty;
அழகு. வடிவுடை மலைமகள் (தேவா. 618, 7). வடிவார் வயற்றில்லை (திருக்கோ. 139).

5. Fair complexion;
நன்னிறம்.

6. Brightness; lustre;
காந்தி. வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் (திவ். திருப்பல். 2).

7. True word; truth;
மெய்ச்சொல். (அரு. நி.)

vaṭivu,
n. வடி2-. Loc.
1. That which is strained or filtered;
வடித்தது.

2. Outflow; surplus water;
வடிந்த நீர்.

DSAL


வடிவு - ஒப்புமை - Similar