Tamil Dictionary 🔍

விடி

viti


காண்க : விடிகாலை ; தனிப்பட்டது ; திரைச்சீலை ; சிறுமரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See விடிகாலை. விடி பகலிரவென் றறிவரிதாய (திவ். பெரியதி. 4, 10, 8). தனிப்பட்டது. (C. G.) 1. [T. vidi, K. Tubidi, M. vidu.] Odd item, not one of a set; single article; திரைச்சிலை. (சது.) 2. Curtain; See நறுவிலி, 4. (M. M. 802.) Sebestan.

Tamil Lexicon


s. a curtain, திரைச்சீலை.

J.P. Fabricius Dictionary


2. viTi-, veTi- விடி, வெடி dawn (as day), rise (of sun); break through (difficulties)

David W. McAlpin


viṭi
n. விடி1-.
See விடிகாலை. விடி பகலிரவென் றறிவரிதாய (திவ். பெரியதி. 4, 10, 8).
.

viṭi
n. விடு1-.
1. [T. vidi, K. Tubidi, M. vidu.] Odd item, not one of a set; single article;
தனிப்பட்டது. (C. G.)

2. Curtain;
திரைச்சிலை. (சது.)

viṭi
n. [M. vidi.]
Sebestan.
See நறுவிலி, 4. (M. M. 802.)

DSAL


விடி - ஒப்புமை - Similar