விரிவு
virivu
அகற்சி ; நூலின் விரிவானவுரை ; பிளவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அகற்சி. (பிங்.) 1. Expansion; breadth, width; . 2. See விரிவுரை, 1. விரிவதிகாரம் (நன். 20). பிளவு. சுவர் விரிவு கண்டிருக்கிறது. 3. Split, crack, as in a wall;
Tamil Lexicon
அகலம்.
Na Kadirvelu Pillai Dictionary
virivu
n. விரி 1-.
1. Expansion; breadth, width;
அகற்சி. (பிங்.)
2. See விரிவுரை, 1. விரிவதிகாரம் (நன். 20).
.
3. Split, crack, as in a wall;
பிளவு. சுவர் விரிவு கண்டிருக்கிறது.
DSAL