விடலை
vidalai
பதினாறு முதல் முப்பது ஆண்டுவரையுள்ளவன் ; திண்ணியோன் ; பெறுமையிற் சிறந்தோன் ; வீரன் ; பாலைநிலத் தலைவன் ; மருதநிலத் தலைவன் ; மணவாளன் ; ஆண்மகன் ; இளங் காளைமாடு ; சூறைத்தேங்காய் ; இளநீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதினாறு முதல் முப்பதாண்டு வரையுள்ள பிராய்த்தான். (பன்னிருபா. 232.) 1. Youth from 16 to 30; வீரன். முதியாள் விடலைக்கு வெங்கள் விடும் (பு. வெ. 4, 21). 4. Warrior; பாலைநிலத் தலைவன். (பிங்.) 5. Chief of a desert tract; மருதநிலத் தலைவன். விடலை நீ (கலித். 95). 6. Chief of an agricultural tract; மணவாளன். (சூடா.) 7. Bridegroom; ஆண்மகன். (நாமதீப. 119.) 8. Man; இளங் காளைமாடு. Tinn 9. Steer, young bull; See சூறைத்தேங்காய். Tinn. 1. Coconut smashed on the ground before an idol. இளநீர்; Nā. 2. Tender coconut; திண்ணியோன். (பிங்.) விறல் கெழுபோர் விடலையை (கம்பரா. இந்திரசித். 21). 2. Strong, powerful man; பெருமையிற் சிறந்தோன். (பிங்.) 3. Great man; தைக்காத விடுதியிலை. Loc. Loose, unstitched leaf;
Tamil Lexicon
s. a male child, ஆண்மகன்; 2. a valiant man, திண்ணியன்; 3. a bridegroom, மணவாளன்; 4. the chief of a barren district, பாலைநிலத்தலைவன்; 5. a steer, இளங்காளை; 6. a man from 16 to 32, நடு வயதுள்ளவன்.
J.P. Fabricius Dictionary
viṭalai
n. விடு1-+இலை.
Loose, unstitched leaf;
தைக்காத விடுதியிலை. Loc.
viṭalai
n. prob. vrṣa.
1. Youth from 16 to 30;
பதினாறு முதல் முப்பதாண்டு வரையுள்ள பிராய்த்தான். (பன்னிருபா. 232.)
2. Strong, powerful man;
திண்ணியோன். (பிங்.) விறல் கெழுபோர் விடலையை (கம்பரா. இந்திரசித். 21).
3. Great man;
பெருமையிற் சிறந்தோன். (பிங்.)
4. Warrior;
வீரன். முதியாள் விடலைக்கு வெங்கள் விடும் (பு. வெ. 4, 21).
5. Chief of a desert tract;
பாலைநிலத் தலைவன். (பிங்.)
6. Chief of an agricultural tract;
மருதநிலத் தலைவன். விடலை நீ (கலித். 95).
7. Bridegroom;
மணவாளன். (சூடா.)
8. Man;
ஆண்மகன். (நாமதீப. 119.)
9. Steer, young bull;
இளங் காளைமாடு. Tinn
viṭalai
n. perh. விடு1-.
1. Coconut smashed on the ground before an idol.
See சூறைத்தேங்காய். Tinn.
2. Tender coconut;
இளநீர்; Nānj.
DSAL