Tamil Dictionary 🔍

விதலை

vithalai


நடுக்கம் ; நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடுக்கம். பனிப்படு பைதல் விதலைப் பருவத்து (பரிபா. 11, 75). Trembling, shivering; பூமி. விதலையின் விழுந்த மேவலனை . . . பிடித்து (பாரத.இராசசூ. 26). The earth;

Tamil Lexicon


s. trembling, shivering, நடுக்கம்.

J.P. Fabricius Dictionary


vitalai
n. perh. விதி£1¢-. [T.vidalu K. Tu. bede, M. vidaru.]
Trembling, shivering;
நடுக்கம். பனிப்படு பைதல் விதலைப் பருவத்து (பரிபா. 11, 75).

vitalai
n. perh. vitalā.
The earth;
பூமி. விதலையின் விழுந்த மேவலனை . . . பிடித்து (பாரத.இராசசூ. 26).

DSAL


விதலை - ஒப்புமை - Similar