Tamil Dictionary 🔍

விகலை

vikalai


நாழிகை ; கலையின் அறுபதில் ஒரு பாகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாழிகை. (திவா.) 1. The indian hour of 24 minutes; கலையின் அறுபதிலொருபாகம். (மாலுமிசா. 56.) 2. Second of a degree = 1/60 kalai;

Tamil Lexicon


s. (வி) a moment, a second, காலநுட்பம்; 2. an Indian hour, நாழிகை.

J.P. Fabricius Dictionary


, [vikalai] ''s.'' A moment, காலநுட்பம். 2. A second or 1-6th of a கலை. 3. ''(R.)'' An Indian hour of 24 minutes, நாழிகை; [''ex'' வி ''et'' கலை.]

Miron Winslow


vikalai
n. vikalā.
1. The indian hour of 24 minutes;
நாழிகை. (திவா.)

2. Second of a degree = 1/60 kalai;
கலையின் அறுபதிலொருபாகம். (மாலுமிசா. 56.)

DSAL


விகலை - ஒப்புமை - Similar