விமலை
vimalai
தூய்மையுடையவள் ; திருமகள் ; கலைமகள் ; பார்வதி ; துர்க்கை ; குற்றமற்றவள் ; கங்கை ; கோதாவரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பார்வதி. (நாமதீப. 22.) 5. Pārvatī; கங்கை. (பிங்.) 6. The Ganges; துர்க்கை. (W.) 4. Durgā; இலக்குமி. (பிங்.) 3. Lakṣmī; பரிசுத்தமானவள். 1. She who is immaculate; கோதாவரி. (பிங்.) 7. The Gōdāvari; சரசுவதி. (திவா.) 2. Sarasvatī;
Tamil Lexicon
vimalai
n. vi-malā.
1. She who is immaculate;
பரிசுத்தமானவள்.
2. Sarasvatī;
சரசுவதி. (திவா.)
3. Lakṣmī;
இலக்குமி. (பிங்.)
4. Durgā;
துர்க்கை. (W.)
5. Pārvatī;
பார்வதி. (நாமதீப. 22.)
6. The Ganges;
கங்கை. (பிங்.)
7. The Gōdāvari;
கோதாவரி. (பிங்.)
DSAL