விஞ்சனம்
vinjanam
அடையாளம் ; கறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடையாளம். நங்கைகற்கு மங்கலக் கருவிக்கு நியம விஞ்சன மமைமின் (பெருங். உஞ்சைக். 34, 172). 1. Token; கறி. அரிசி தூணிப்பதக்குக்கு விஞ்சன முட்பட (S. I. I. v, 84). 2. Curry;
Tamil Lexicon
vinjcaṉam
n. vyanjjana.
1. Token;
அடையாளம். நங்கைகற்கு மங்கலக் கருவிக்கு நியம விஞ்சன மமைமின் (பெருங். உஞ்சைக். 34, 172).
2. Curry;
கறி. அரிசி தூணிப்பதக்குக்கு விஞ்சன முட்பட (S. I. I. v, 84).
DSAL