விசனம்
visanam
துன்பம் ; விடாமுயற்சி ; வேட்டை முதலியவற்றில் மிக்க விருப்பு ; பேராசை ; மனிதரில்லாவிடம் ; விசிறி ; தனிமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தனிமை. Loc. 2. Loneliness; பேராசை. (W.) 4. Great desire; வேட்டை முதலியவற்றில் மிக்கவிருப்பு. 3. Love for hunting, etc.; நிர்மானுஷம். (யாழ். அக.) 1. Depopulation; விசிறி. (யாழ். அக.) Fan; துக்கம். 1. Sorrow, afflicition, distress; விடாமுயற்சி. 2. Assidupous devotion, intense application;
Tamil Lexicon
s. sorrow, see விதனம்; 2. great desire, intense application, பேராசை; 3. fan, விசிறி; 4. an uninhabited place.
J.P. Fabricius Dictionary
, [vicaṉam] ''s.'' Sorrow, affliction, distress, துயர். 2. Intense application; great desire, பேராசை; ''[contrac. of Sa. Vyasana.]'' 3. An uninhabited place, a solitary place, மனிதரில் லாதவிடம். ''[Sa. Vijana.]'' 4. A fan, விசிறி; ''[contrac. of. Sa. Vyajana.]'' (சது.) எனக்கதிகவிசனமாயிருக்கிறது. I am very sorry.
Miron Winslow
vicaṉam
n. vyasana.
1. Sorrow, afflicition, distress;
துக்கம்.
2. Assidupous devotion, intense application;
விடாமுயற்சி.
3. Love for hunting, etc.;
வேட்டை முதலியவற்றில் மிக்கவிருப்பு.
4. Great desire;
பேராசை. (W.)
vicaṉam
n. vi-jana.
1. Depopulation;
நிர்மானுஷம். (யாழ். அக.)
2. Loneliness;
தனிமை. Loc.
vicaṉam
n. vyajana.
Fan;
விசிறி. (யாழ். அக.)
DSAL