Tamil Dictionary 🔍

வஞ்சினம்

vanjinam


சூளுரை ; கடுஞ்சினம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துளுறவு. வஞ்சின முடித்த வொன்றுமொழி மறவர் (பதிற்றுப். 41, 18). 1. Oath, asseveration; கடுங்கோபம். 2. Rage;

Tamil Lexicon


s. an oath, ஆணை, see வஞ்ச னம்.

J.P. Fabricius Dictionary


சபதம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [vañciṉam] ''s.'' An oath, சபதம். See வஞ்சனை. (நைட.)

Miron Winslow


vanj-ciṉam
n. prob. வன்-மை+சினம்.
1. Oath, asseveration;
துளுறவு. வஞ்சின முடித்த வொன்றுமொழி மறவர் (பதிற்றுப். 41, 18).

2. Rage;
கடுங்கோபம்.

DSAL


வஞ்சினம் - ஒப்புமை - Similar