வஞ்சம்
vanjam
கபடம் ; பொய் ; கொடுமை ; வாள் ; வஞ்சினம் ; பழிக்குப்பழி ; மாயம் ; சிறுமை ; அழிவு ; மரபு ; பிரபஞ்சம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாள். (பிங்.) 4. Sword; . 5. See வஞ்சினம். (அரு. நி.) பழிக்குப்பழி. 6. Revenge; மாயம். (யாழ். அக.) 7. Illusion; சிறுமை. (திவா.) 8. cf. amša. Smallness. littleness; அழிவு. நஞ்சினி தருத்தினு நல்வினை மாட்சி வஞ்ச மில்லோர்க் கமிழ்தா கற்றே (ஞானா. 32, 2). 9. Destruction, ruin; . See வமிசம். (இலக். அக.) பிரபஞ்சம். மாயையினுள்ள வஞ்சம் (சி. சி. I, 15). 1. cf. pra-paca. Universe; See ஆச்சா. (இலக். அக.) 2. Sal. கொடுமை. வஞ்சக் கருங்கடனஞ் சுண்டார்போலும் (தேவா. 519, 4.) (பிங்.) 3. Cruelty, violence; பொய். வருந்தனின் வஞ்ச முரைத்து (கலித். 89). 2. Lie; கபடம். போற்றுமின் வஞ்சம் (நாலடி, 172). 1. Fraud, deceit;
Tamil Lexicon
s. cruelty, violence, கொடுமை; 2. a lie, பொய்; 3. fraud, வஞ்சனை; 4. a sword, வாள்; 6. smallness, சிறுமை. வஞ்சம்வைக்க, to foster malicious thought and watch for revenge. வஞ்சன், (pl. வஞ்சர்) a deceitful person.
J.P. Fabricius Dictionary
, [vañcam] ''s.'' Cruelty, vehemency, vio lence, கொடுமை. 2. Smallness. சிறுமை. 3. A lie, பொய். 4. A sword, வாள். 5. Fraud, as வஞ்சகம்; ''[from Sa. Vanjcha.] (p.)''
Miron Winslow
vanjcam
n. vanjcana.
1. Fraud, deceit;
கபடம். போற்றுமின் வஞ்சம் (நாலடி, 172).
2. Lie;
பொய். வருந்தனின் வஞ்ச முரைத்து (கலித். 89).
3. Cruelty, violence;
கொடுமை. வஞ்சக் கருங்கடனஞ் சுண்டார்போலும் (தேவா. 519, 4.) (பிங்.)
4. Sword;
வாள். (பிங்.)
5. See வஞ்சினம். (அரு. நி.)
.
6. Revenge;
பழிக்குப்பழி.
7. Illusion;
மாயம். (யாழ். அக.)
8. cf. amša. Smallness. littleness;
சிறுமை. (திவா.)
9. Destruction, ruin;
அழிவு. நஞ்சினி தருத்தினு நல்வினை மாட்சி வஞ்ச மில்லோர்க் கமிழ்தா கற்றே (ஞானா. 32, 2).
vanjcam
n. vamša.
See வமிசம். (இலக். அக.)
.
vanjcam
n.
1. cf. pra-panjca. Universe;
பிரபஞ்சம். மாயையினுள்ள வஞ்சம் (சி. சி. I, 15).
2. Sal.
See ஆச்சா. (இலக். அக.)
DSAL