வஞ்சன்
vanjan
வஞ்சகமுள்ளவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வஞ்சகக்குணமுடையவன். வஞ்சனேனடியே னெஞ்சினிற் பிரியா வானவா (திவ். பெரியதி. 1, 6, 7). 1. Deceitful person; . 2. See வஞ்சகன், 1, 3.
Tamil Lexicon
vanjcaṉ
n. வஞ்சம்1.
1. Deceitful person;
வஞ்சகக்குணமுடையவன். வஞ்சனேனடியே னெஞ்சினிற் பிரியா வானவா (திவ். பெரியதி. 1, 6, 7).
2. See வஞ்சகன், 1, 3.
.
DSAL