Tamil Dictionary 🔍

விஞ்சம்

vinjam


விந்தியமலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விந்தியமலை. மஞ்சுசூழ் நெடுவரை விஞ்சத் தடவி (பெருங். நரவாண. 3, 52). The Vindhya mountains;

Tamil Lexicon


vinjcam
n. Pkt. vinjjō vindhya.
The Vindhya mountains;
விந்தியமலை. மஞ்சுசூழ் நெடுவரை விஞ்சத் தடவி (பெருங். நரவாண. 3, 52).

DSAL


விஞ்சம் - ஒப்புமை - Similar