வஞ்சனம்
vanjanam
வஞ்சகம் ; ஒரு மீன்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வஞ்சகம். தலைவன்கண் நிகழ்ந்த வஞ்சனம் (கலித். 4, உரை). 1. Fraud, deceit; ¢மீன்வகை. (யாழ். அக.) 2. cf. வஞ்சரம். A fish;
Tamil Lexicon
வஞ்சனை, s. fraud, deceit, வஞ்சகம்; 2. a lie, a falsehood, பொய்; 3. hypocrisy, மாயம்; 4. (as வஞ்சினம்) an oath, a vow, ஆணை; 5. see வஞ்சிரம். வஞ்சனி, a kind of female imp; a female servant of Kali; 2. a female, a woman, பெண். வஞ்சனைபண்ண, to cheat, to deceive. வஞ்சனையாளன், -க்காரன், a deceiver.
J.P. Fabricius Dictionary
ஒருமீன், வஞ்சகன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [vañcaṉam] ''s.'' [''com.'' வஞ்சனை.] Fraud, deceit, வஞ்சகம். ''(Sa, Vanjchana.)'' 2. A vow, as வஞ்சினம்.
Miron Winslow
vanjcaṉam
n. vanjcana.
1. Fraud, deceit;
வஞ்சகம். தலைவன்கண் நிகழ்ந்த வஞ்சனம் (கலித். 4, உரை).
2. cf. வஞ்சரம். A fish;
¢மீன்வகை. (யாழ். அக.)
DSAL