வியஞ்சனம்
viyanjanam
மெய்யெழுத்து ; உணவுக்குரிய கறிகள் ; அடையாளம் ; கறிக்குதவும் பொருள்கள் ; குறிப்பில் பொருளுணர்த்தும் சொல்லினது ஆற்றல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கறிக்குதவும் பொருள்கள். 5. Condiments; உணவுக்கு உபகரணமான கறிமுதலியன. Colloq. 4. Curry, as a relish for rice; குறிப்பிற் பொருளுணர்த்துஞ் சொல்லினது ஆற்றல். 3. (Gram.) The power of a word, by virtue of which, it suggests or implies an additional sense; மெய்யெழுத்து. மெய்கள் விளம்பு மல்லொடு வியஞ்சனமாம் (பி. வி. 4). 2. (Gram.) Consonant; அடையாளம். (சங். அக.) 1. Mark, badge, sign, token;
Tamil Lexicon
s. a sign, a signal, a mark, அடையாளம்; 2. a consonant, மெய் யெழுத்து; 3. sauce, condiment, anything to give relish to food.
J.P. Fabricius Dictionary
viyanjcaṉam
n. vyanjjana.
1. Mark, badge, sign, token;
அடையாளம். (சங். அக.)
2. (Gram.) Consonant;
மெய்யெழுத்து. மெய்கள் விளம்பு மல்லொடு வியஞ்சனமாம் (பி. வி. 4).
3. (Gram.) The power of a word, by virtue of which, it suggests or implies an additional sense;
குறிப்பிற் பொருளுணர்த்துஞ் சொல்லினது ஆற்றல்.
4. Curry, as a relish for rice;
உணவுக்கு உபகரணமான கறிமுதலியன. Colloq.
5. Condiments;
கறிக்குதவும் பொருள்கள்.
DSAL