வெஞ்சனம்
venjanam
கறிக்குதவும் பண்டம் ; மெய்யெழுத்து ; குழம்பு ; சமைத்த கறியுணவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழம்பு. (W.) 3. Sauce; மெய்யெழுத்து. (W.) 4. Cinsonant; சமைத்த கறியுணவு. Colloq. 1. Vegetable relish; கறிக்குதவும் பண்டம். 2. Condiment;
Tamil Lexicon
s. sauce, condiment, சுண் டற் குழம்பு; 2. a consonant. See வியஞ்சனம்.
J.P. Fabricius Dictionary
venjcaṉam
n. vyanjjana.
1. Vegetable relish;
சமைத்த கறியுணவு. Colloq.
2. Condiment;
கறிக்குதவும் பண்டம்.
3. Sauce;
குழம்பு. (W.)
4. Cinsonant;
மெய்யெழுத்து. (W.)
DSAL