Tamil Dictionary 🔍

அசும்புதல்

asumputhal


நீர் ஊறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரவுதல். அவிரொளி யசும்ப (காஞ்சிப்பு. பன்னிரு 164). 2. To spread, be diffused; ஒழுகுதல். அசும்பு பொன்வரை (சீவக.533). 1. To flow;

Tamil Lexicon


acumpu-
5 v.intr.
1. To flow;
ஒழுகுதல். அசும்பு பொன்வரை (சீவக.533).

2. To spread, be diffused;
பரவுதல். அவிரொளி யசும்ப (காஞ்சிப்பு. பன்னிரு 164).

DSAL


அசும்புதல் - ஒப்புமை - Similar