உசும்புதல்
usumputhal
அசைதல் ; அதட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசைதல். Loc.-tr. அதட்டுதல். மாக்களதிர்ப்பி னுசும்ப (பெருங். மகத. 13, 59). To move, stir; to be in motion, as wind; To rebuke, rant, hector;
Tamil Lexicon
ucumpu-
5 v. intr.
To move, stir; to be in motion, as wind; To rebuke, rant, hector;
அசைதல். Loc.-tr. அதட்டுதல். மாக்களதிர்ப்பி னுசும்ப (பெருங். மகத. 13, 59).
DSAL