Tamil Dictionary 🔍

விசும்பு

visumpu


வானம் ; தேவலோகம் ; மேகம் ; திசை ; வீம்பு ; செருக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திசை. (பிங்.) 4. Direction; கருவம். Loc. 2. Pride; மேகம். (திவா.) விசும்பிற் றுளிவீழி னல்லால் (குறள், 16). 3. Cloud; ஆகாயம். விசும்பு தைவரு வளியும் (புறநா. 2). 1. Visible heavens, sky; தேவலோகம். (திவா.) அங்கண் விசும்பி னமரர் (நாலடி, 373). 2. Svarga; வீம்பு. விசும்புக்கு வேட்டையாடுகிறான். 1. Obstinacy;

Tamil Lexicon


s. the visible heavens, sky, ஆகாயம்; 2. the heaven of the inferior gods; 3. a cloud, மேகம்; 4. a point of the compass, திசை.

J.P. Fabricius Dictionary


, [vicumpu] ''s.'' The visible heavens, the sky, ether, ஆகாயம். 2. Swerga, the heaven of the inferior gods, தேவலோகம். 3. A cloud, மேகம். 4. A point of the compass, திசை. (சது.)

Miron Winslow


vicumpu
n. perh. višva.
1. Visible heavens, sky;
ஆகாயம். விசும்பு தைவரு வளியும் (புறநா. 2).

2. Svarga;
தேவலோகம். (திவா.) அங்கண் விசும்பி னமரர் (நாலடி, 373).

3. Cloud;
மேகம். (திவா.) விசும்பிற் றுளிவீழி னல்லால் (குறள், 16).

4. Direction;
திசை. (பிங்.)

vicumpu
n. வீம்பு.
1. Obstinacy;
வீம்பு. விசும்புக்கு வேட்டையாடுகிறான்.

2. Pride;
கருவம். Loc.

DSAL


விசும்பு - ஒப்புமை - Similar