Tamil Dictionary 🔍

விசும்புவில்

visumpuvil


சோதிச்சக்கரம் , வானவட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோதிச்சக்கரம். காமனார் சேமவில்லென விசும்புவில் வெருவு தெய்வமாதர் (தக்கயாகப். 23). The sphere of celestial luminaries;

Tamil Lexicon


vicumpu-vil
n. விசும்பு1+.
The sphere of celestial luminaries;
சோதிச்சக்கரம். காமனார் சேமவில்லென விசும்புவில் வெருவு தெய்வமாதர் (தக்கயாகப். 23).

DSAL


விசும்புவில் - ஒப்புமை - Similar