Tamil Dictionary 🔍

வாழ்முதல்

vaalmuthal


வாழ்வுக்கு முதற்காரணனான கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[வாழ்வுக்கு முதற்காரணன்] கடவுள். மற்றடியேன்றன்னைத் தாங்குநரில்லையென் வாழ்முதலே (திருவாச. 6, 23). God, as the source or first cause of existence;

Tamil Lexicon


vāḻ-mutal
n. id.+.
God, as the source or first cause of existence;
[வாழ்வுக்கு முதற்காரணன்] கடவுள். மற்றடியேன்றன்னைத் தாங்குநரில்லையென் வாழ்முதலே (திருவாச. 6, 23).

DSAL


வாழ்முதல் - ஒப்புமை - Similar