தாழ்தல்
thaalthal
அமிழ்ந்துதல் ; சாய்தல் ; குறைதல் ; சரிதல் ; நிலைகெடுதல் ; தாமதித்தல் ; தங்குதல் ; தொங்குதல் ; ஈடுபடுதல் ; விரும்புதல் ; ஆசைப்பெருக்கம் ; வணங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தழைத்தல். பொதும்பர்தானாறத் தாழ்ந்தவிடம் (திணைமாலை. 29). 15. To sprout; தாமதித்தல். தாழாது போவா மெனவுரைப்பின் (நாலடி, 342). 8. To delay; to be behindhand, indolent; மெல்லோசையாதல். தாழ் தீங்குழலும் (மணி. 2, 21). 17. To become low or subdued, as a sound; மனங்குலைதல். தாழ்ந்த மனந்தனைத் தெளிவித்து (பிரமோத். 13, 61). 7. To despond; to be dejected; நிலைகெடுதல். அந்தரத் தகிலகோடி தாழாம னிலைநிற்க வில்லையோ (தாயு. பரிபூரண. 9). 6. To sink in circumstances, in repute; to diminish in splendour or power; to decrease, decay, degenerate, deteriorate; அமிழ்தல். இன்னலங் கடலுட் டாழ்ந்து (உபதேசகா. சிவத்துரோ. 106). 5. To sink in water; அழிதல். தாழுங்காலத்து தாழ்வில (கம்பரா. மராமா. 1).- tr. 18. To be ruined; வணங்குதல். (பிங்.) 1. To bow, to worship; விரும்புதல். தண்டாமரையவ டாழுந் தகையன (சீவக. 523). 2. To desire; to be eager for; கீழே தாழ்தல். வலிதன்றே தாழுந் துலைக்கு (நீதிநெறி.17). 1. To fall low; to be lowered, as a balance; கூரை தணிந்திருத்தல். 2. To be low, as a roof; மேலிருந்து விழுதல். பொங்கருவி தாழும் புனல் வரை (நாலடி, 231). 3. To flow down, descend; சாய்தல். வெயில் தாழ வா. 4. To decline, as the sun; ஈடுபடுதல். இராப்பக னைந்திவடாழ்கின்றதே (பதினொ பொன்வண். 38). 14. To be engrossed in an object or pursuit; ஆழ்ந்திருத்தல். தாழ்வடுப்புண் (பு. வெ. 10, சிறப்பிற். 11). 13. To be deep; பதிதல். (W.) 12. To be inlaid, as gold; to set in, as colours; to abide in, as lustre in a gem; நீண்டுதொங்குதல். தாழ்ந்த கைகளும் (கம்பரா. மிதிலை. 56). 11. To hang down; to be suspended, as the arms, as locks of hair; தங்குதல். மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் (சிலப். 17, படர்க்கை.). 10. (T. tāḻu.) To stay, rest, stop, halt; தோற்றல். அவன் போரில் சத்துருவுக்குத் தாழ்ந்துவிட்டான். 9. To prove inferior; to fail in comparison, competition or battle; வளைதல். தாழ்குர வேனல் (பு. வெ. 12, பெண்பாற். 16). 16. To bend, droop; to be bowed down;
Tamil Lexicon
tāḻ-,
4 v. (K. tāḻ, M. tāḻuka.) intr.
1. To fall low; to be lowered, as a balance;
கீழே தாழ்தல். வலிதன்றே தாழுந் துலைக்கு (நீதிநெறி.17).
2. To be low, as a roof;
கூரை தணிந்திருத்தல்.
3. To flow down, descend;
மேலிருந்து விழுதல். பொங்கருவி தாழும் புனல் வரை (நாலடி, 231).
4. To decline, as the sun;
சாய்தல். வெயில் தாழ வா.
5. To sink in water;
அமிழ்தல். இன்னலங் கடலுட் டாழ்ந்து (உபதேசகா. சிவத்துரோ. 106).
6. To sink in circumstances, in repute; to diminish in splendour or power; to decrease, decay, degenerate, deteriorate;
நிலைகெடுதல். அந்தரத் தகிலகோடி தாழாம னிலைநிற்க வில்லையோ (தாயு. பரிபூரண. 9).
7. To despond; to be dejected;
மனங்குலைதல். தாழ்ந்த மனந்தனைத் தெளிவித்து (பிரமோத். 13, 61).
8. To delay; to be behindhand, indolent;
தாமதித்தல். தாழாது போவா மெனவுரைப்பின் (நாலடி, 342).
9. To prove inferior; to fail in comparison, competition or battle;
தோற்றல். அவன் போரில் சத்துருவுக்குத் தாழ்ந்துவிட்டான்.
10. (T. tāḻu.) To stay, rest, stop, halt;
தங்குதல். மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் (சிலப். 17, படர்க்கை.).
11. To hang down; to be suspended, as the arms, as locks of hair;
நீண்டுதொங்குதல். தாழ்ந்த கைகளும் (கம்பரா. மிதிலை. 56).
12. To be inlaid, as gold; to set in, as colours; to abide in, as lustre in a gem;
பதிதல். (W.)
13. To be deep;
ஆழ்ந்திருத்தல். தாழ்வடுப்புண் (பு. வெ. 10, சிறப்பிற். 11).
14. To be engrossed in an object or pursuit;
ஈடுபடுதல். இராப்பக னைந்திவடாழ்கின்றதே (பதினொ பொன்வண். 38).
15. To sprout;
தழைத்தல். பொதும்பர்தானாறத் தாழ்ந்தவிடம் (திணைமாலை. 29).
16. To bend, droop; to be bowed down;
வளைதல். தாழ்குர வேனல் (பு. வெ. 12, பெண்பாற். 16).
17. To become low or subdued, as a sound;
மெல்லோசையாதல். தாழ் தீங்குழலும் (மணி. 2, 21).
18. To be ruined;
அழிதல். தாழுங்காலத்து தாழ்வில (கம்பரா. மராமா. 1).- tr.
1. To bow, to worship;
வணங்குதல். (பிங்.)
2. To desire; to be eager for;
விரும்புதல். தண்டாமரையவ டாழுந் தகையன (சீவக. 523).
DSAL