Tamil Dictionary 🔍

வாளா

vaalaa


மோனமாய் ; அலட்சியமாய் ; பயனின்றி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலட்சியமாய். 2. Indifferently; மௌனமாய். வயப்பட்டான் வாளா வருப்பானேல் (நாலடி, 325). 1. Silently, quietly; பயனின்றி. தீவிளிவிளிவன் வாளா (திவ். திருமாலை, 30). 3. Uselessly, fruitlessly, vainly;

Tamil Lexicon


வீண்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''adv.'' Silently, quietly, indiffer ently, fruitlessly, vainly, as சும்மா. (நீதி நெறி.)

Miron Winslow


vāḷā
adv.
1. Silently, quietly;
மௌனமாய். வயப்பட்டான் வாளா வருப்பானேல் (நாலடி, 325).

2. Indifferently;
அலட்சியமாய்.

3. Uselessly, fruitlessly, vainly;
பயனின்றி. தீவிளிவிளிவன் வாளா (திவ். திருமாலை, 30).

DSAL


வாளா - ஒப்புமை - Similar