விளா
vilaa
விளாமரம் ; உழவில்வருஞ் சுற்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரவகை. (பு. வெ. 10, சிறப். 1, உரை.) Wood-apple, m.tr., Feronia elephantum; உழவில் வருஞ் சுற்று. விளாக் கொண்டு உழும் உழவர் (சிலப். 27, 230, அரும்.). A turn or round in ploughing;
Tamil Lexicon
s. the wood-apple tree feronia elephantum. விளாம்பழம், the wood-apple. விளாம் பிசின், gum-arabic. குட்டி விளா, a young wood-apple tree. நில விளா, the name of a shrub.
J.P. Fabricius Dictionary
viḷā
n. cf. விள1. [T. velaga, M. vilā.]
Wood-apple, m.tr., Feronia elephantum;
மரவகை. (பு. வெ. 10, சிறப். 1, உரை.)
viḷā
n. விளாவு2-.
A turn or round in ploughing;
உழவில் வருஞ் சுற்று. விளாக் கொண்டு உழும் உழவர் (சிலப். 27, 230, அரும்.).
DSAL