Tamil Dictionary 🔍

வேளா

vaelaa


செம்மண் நிறமுள்ளதும் இருபது அடி நீளம் வளர்வதுமான சுறாமீன்வகை. Sawfish, sandy brown, attaining 20 ft., in length, Pristis zyzrom; See கேளா. (பிங்.) To no purpose.

Tamil Lexicon


s. a large fish, grampus, வேளாச் சுறா.

J.P. Fabricius Dictionary


ஒருமீன்.

Na Kadirvelu Pillai Dictionary


vēḷa
adv. prob. வாளா.
To no purpose.
See கேளா. (பிங்.)

vēḷa
n.
Sawfish, sandy brown, attaining 20 ft., in length, Pristis zyzrom;
செம்மண் நிறமுள்ளதும் இருபது அடி நீளம் வளர்வதுமான சுறாமீன்வகை.

DSAL


வேளா - ஒப்புமை - Similar