வாளி
vaali
வாள்வீரன் ; வட்டமாயோடல் ; மாதர் காதணியுள் ஒன்று ; நீர்ச்சால்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வட்டமாயோடுகை. வாளிவெம்பரி (பாரத. குரு. 108). Circular course, as of a horse; ஒருவகைக் காதணி. வாளிமுத்தும் (குமர.பிர. முத்து. பிள்.11). (S. I. I. ii, 16.) A kind of ear-stud or ear-ring; அம்பு. மார்புற வாங்குவார் வாளி (பரிபா. 9, 54). 2. Arrow; வாள்வீரன் . வாளிக ணிலைபெற மறலு வார் (பரிபா. 9, 54). Swordsman; நீர்ச்சால் வகை. Mod. Bucket;
Tamil Lexicon
s. an ear-jewel, a sort of earring; 2. a circular course; 3. an arrow, அம்பு; 4. a bucket.
J.P. Fabricius Dictionary
vaaLi வாளி bucket
David W. McAlpin
, [vāḷi] ''s.'' An ear-jewel, or a sort of ear-ring, காதிடுவாளி. W. p. 63.
Miron Winslow
vāḷi
n. id. [T. vāli.]
Swordsman;
வாள்வீரன் . வாளிக ணிலைபெற மறலு வார் (பரிபா. 9, 54).
2. Arrow;
அம்பு. மார்புற வாங்குவார் வாளி (பரிபா. 9, 54).
vāḷi
n. pāli.
Circular course, as of a horse;
வட்டமாயோடுகை. வாளிவெம்பரி (பாரத. குரு. 108).
vāḷī
n. vālī
A kind of ear-stud or ear-ring;
ஒருவகைக் காதணி. வாளிமுத்தும் (குமர.பிர. முத்து. பிள்.11). (S. I. I. ii, 16.)
vāḷi
n. U. bāldi.
Bucket;
நீர்ச்சால் வகை. Mod.
DSAL