Tamil Dictionary 🔍

வாமா

vaamaa


ஒரு சிவசத்தி ; திருமகள் ; கலைமகள் ; பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாமாகோசமின்றி நின்ற சமரசமா நிருவாணம் (பிரபோத. 46, 19). See வாமை.

Tamil Lexicon


vāmā,
n. vāmā.
See வாமை.
வாமாகோசமின்றி நின்ற சமரசமா நிருவாணம் (பிரபோத. 46, 19).

DSAL


வாமா - ஒப்புமை - Similar