Tamil Dictionary 🔍

வளா

valaa


பரப்பு ; வியப்புக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரப்பு. குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று (குறள், 523). Circuit; area; spread, as of a tank; See பளாபளா. (W.) Word of exclamation meaning 'bravo'.

Tamil Lexicon


interj. bravo! பளா.

J.P. Fabricius Dictionary


, [vḷā] Inter. Bravo! See பளா.

Miron Winslow


vaḷā
n. prob. வளாவு1-.
Circuit; area; spread, as of a tank;
பரப்பு. குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று (குறள், 523).

vaḷā
int. [K. bhaḷā.]
Word of exclamation meaning 'bravo'.
See பளாபளா. (W.)

DSAL


வளா - ஒப்புமை - Similar