Tamil Dictionary 🔍

வாளரம்

vaalaram


ஈர்வாளைக் கூர்மையாக்க உதவும் அரம் ; மரமறுக்கும் வாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈர்வாளைக் கூர்மையாக்க வுதவும் அரவிசேடம். வாளரந் துடைத்து வைவேல் (சீவக. 461). (W.) 1. Two-edged file to sharpen the teeth of saw; மரமறுக்கும் வாள். வேம்பினுடைய வாளரத்தின் வாய்போலும் விளிம்பினையுடைய அழகிய தளிரால் (பொருந. 144, உரை). 2. Saw;

Tamil Lexicon


ஓரரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A two-edged file, or rasp, to sharpen saws, ஓரரம்.

Miron Winslow


vāḷ-aram
n. வாள்1 + அரம1¢.
1. Two-edged file to sharpen the teeth of saw;
ஈர்வாளைக் கூர்மையாக்க வுதவும் அரவிசேடம். வாளரந் துடைத்து வைவேல் (சீவக. 461). (W.)

2. Saw;
மரமறுக்கும் வாள். வேம்பினுடைய வாளரத்தின் வாய்போலும் விளிம்பினையுடைய அழகிய தளிரால் (பொருந. 144, உரை).

DSAL


வாளரம் - ஒப்புமை - Similar