Tamil Dictionary 🔍

வியாளம்

viyaalam


புலி ; பாம்பு ; கெட்ட குணமுள்ள யானை ; ஒரு விலங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கெட்டகுணமுள்ள யானை. (W.) 4. Vicious elephant; See யாளி, 1. 3. A mythological animal. பாம்பு. (சூடா.) 1. Snake; புலி. (சூடா.) 2. Tiger;

Tamil Lexicon


s. a vicious elephant, கெட்ட யானை; 2. a tiger, புலி; 3. a snake, பாம்பு. வியாளக்கிராகி, a snake-catcher, பிடாரன்.

J.P. Fabricius Dictionary


viyāḷam
n. vyāla.
1. Snake;
பாம்பு. (சூடா.)

2. Tiger;
புலி. (சூடா.)

3. A mythological animal.
See யாளி, 1.

4. Vicious elephant;
கெட்டகுணமுள்ள யானை. (W.)

DSAL


வியாளம் - ஒப்புமை - Similar