Tamil Dictionary 🔍

விலாளம்

vilaalam


பூனை ; ஆண்பூனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆண்பூனை. (திவா.) 2. Tom-cat; பூனை. (பிங்.) அலமரு விலாளத்தைப் பார்த்து (விநாயகபு. 26, 35). 1. Cat;

Tamil Lexicon


s. a tom-cat, ஆண்பூனை; 2. a cat, பூனை.

J.P. Fabricius Dictionary


vilāḷam
n. vilāla.
1. Cat;
பூனை. (பிங்.) அலமரு விலாளத்தைப் பார்த்து (விநாயகபு. 26, 35).

2. Tom-cat;
ஆண்பூனை. (திவா.)

DSAL


விலாளம் - ஒப்புமை - Similar