Tamil Dictionary 🔍

வேகாளம்

vaekaalam


காங்கை ; வேக்காடு ; சினம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரைவு. (W.) Swiftness; காங்கை. 1. Heat, கோபம். (W.) 3. Anger; வேக்காடு. அனிலத்தாம் வேகாளத்தைத் தணிக்கும் (பதார்த்த. 428). 2. Sultriness;

Tamil Lexicon


s. swiftness, விரைவு; 3. anger, கோபம்.

J.P. Fabricius Dictionary


vēkāḷam
n. வேக்காளம்.
1. Heat,
காங்கை.

2. Sultriness;
வேக்காடு. அனிலத்தாம் வேகாளத்தைத் தணிக்கும் (பதார்த்த. 428).

3. Anger;
கோபம். (W.)

vēkāḷam
n. வேகம்.
Swiftness;
விரைவு. (W.)

DSAL


வேகாளம் - ஒப்புமை - Similar