கவாளம்
kavaalam
குதிரைப் பேதிமருந்து ; புண்ணாற்றும் மருந்துள் ஒன்று ; காயக்கட்டு மருந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காயக்கட்டு. (R.) Bandage for wound குதிரை மருந்து.(W.) Horsephysic
Tamil Lexicon
s. a horse physic; 2. same as கவளம், a mouthful etc.
J.P. Fabricius Dictionary
, [kvāḷm] ''s.'' Horse physic, ஓர்மருந்து. ''(Old Dic.)'' 2. (i>(Rott.
Miron Winslow
kavālam
n. of. கவனம்.
Bandage for wound
காயக்கட்டு. (R.)
kavalam
n. Pkt. kavāṭa.
Horsephysic
குதிரை மருந்து.(W.)
DSAL