வேதாளம்
vaethaalam
பேய்வகை ; பிசாசு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிசாசு. வேதாள கடகமேய மாயோளே (தக்கயாகப்.104). 2. Devil; பேய். (திவா.). 1. Demon, ghost, goblin, vampire;
Tamil Lexicon
s. an imp, a demon, பிசாசம்.
J.P. Fabricius Dictionary
ஒருபிசாசம்.
Na Kadirvelu Pillai Dictionary
vētāḷam
n. vētāla.
1. Demon, ghost, goblin, vampire;
பேய். (திவா.).
2. Devil;
பிசாசு. வேதாள கடகமேய மாயோளே (தக்கயாகப்.104).
DSAL