Tamil Dictionary 🔍

வாரணம்

vaaranam


சங்கு ; யானை ; பன்றி ; தடை ; மறைப்பு ; கவசம் ; சட்டை ; காப்பு ; கேடகம் ; உன்மத்தம் ; கோழி ; உறையூர் ; கடல் ; காசி நகரம் ; மரவகை ; நீங்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேடகம். (W.) 9. Shield; நீங்குகை. (W.) 10. Leaving off; removal; உன்மத்தம். (அக. நி.) 11. Delirium tremens; madness; கோழி. பொறிமயிர் வாரணங் குறுங்கூ விளிப்ப (மணி. 7,116). 12. Fowl; உறையூர். வைகறை யாமத்து வாரணங்கழிந்து (சிலப். 11, 11.) 13. Uṟaiyūr, an ancient capital of the Cōḷas; See மாவிலிங்கம்2, 1. (W.) Round berried cuspidate-leaved lingam tree. கடல் (பிங்) வாரணஞ் சூழ்புவி (தனிப்பா. ii, 167, 414). Sea; . See வாரணாசி. மத்திம நன்னாட்டு வாரணந் தன்னுள். (சிலப். 15, 178). காப்பு. (W.) 8. Protection; பன்றி. (நன். 271, மயிலை.) கனவாரணம் பயின்றிடுந் தகையால் (அரி சமய. குலசேக. 4). 3. Pig; தடை. (பிங்.) 4. Obstacle, obstruction; மறைப்பு வாரணமாயை (பாரத. திரௌ. 17). 5. Screen, cover; சட்டை. (சூடா.) 7. Jacket; கவசம். (பிங்.) 6. Coat of mail; சங்கு. (பிங்.) வாரணத்து வாயடைப்ப (இரகு. நாட்டு. 43). 1. Conch; யானை. புகர்முகவாரணம் (மணி. 7. 115). 2. Elephant;

Tamil Lexicon


வாரணை, s. impediment, தடை; 2. a coat of armour, கவசம்; 3. a shield, கேடகம்; 4. a jacket, சட்டை; 5. an elephant, யானை; 6. a domestic fowl, கோழி; 7. sea, கடல்; 8. chank, சங்கு; 9. a hog, பன்றி; 1. protection, காப்பு; 11. leaving off, removal, நிவாரணம்.

J.P. Fabricius Dictionary


, [vāraṇam] ''s.'' Impediment, obstacle, தடை. 2. A coat of armor, or mail, கவசம். 3. A shield, கேடகம். 4. A jacket, சட்டை. 5. An elephant, யானை. W. p. 753. VARAN'A. 6. A domestic fowl, கோழி. 7. Sea, கடல். 8. A chank, சங்கு. 9. Leaving off, removal, as நிவாரணம், விடுதல். (சது). 1. A tree, as மாவிலிங்கு. 11. Protection, காப்பு. 12. A hog, பன்றி.

Miron Winslow


vāraṇam
n. vāraṇa.
1. Conch;
சங்கு. (பிங்.) வாரணத்து வாயடைப்ப (இரகு. நாட்டு. 43).

2. Elephant;
யானை. புகர்முகவாரணம் (மணி. 7. 115).

3. Pig;
பன்றி. (நன். 271, மயிலை.) கனவாரணம் பயின்றிடுந் தகையால் (அரி சமய. குலசேக. 4).

4. Obstacle, obstruction;
தடை. (பிங்.)

5. Screen, cover;
மறைப்பு வாரணமாயை (பாரத. திரௌ. 17).

6. Coat of mail;
கவசம். (பிங்.)

7. Jacket;
சட்டை. (சூடா.)

8. Protection;
காப்பு. (W.)

9. Shield;
கேடகம். (W.)

10. Leaving off; removal;
நீங்குகை. (W.)

11. Delirium tremens; madness;
உன்மத்தம். (அக. நி.)

12. Fowl;
கோழி. பொறிமயிர் வாரணங் குறுங்கூ விளிப்ப (மணி. 7,116).

13. Uṟaiyūr, an ancient capital of the Cōḷas;
உறையூர். வைகறை யாமத்து வாரணங்கழிந்து (சிலப். 11, 11.)

vāraṇam
n. varaṇa.
Round berried cuspidate-leaved lingam tree.
See மாவிலிங்கம்2, 1. (W.)

vāraṇam
n. vāruṇa
Sea;
கடல் (பிங்) வாரணஞ் சூழ்புவி (தனிப்பா. ii, 167, 414).

vāraṇam
n.
See வாரணாசி. மத்திம நன்னாட்டு வாரணந் தன்னுள். (சிலப். 15, 178).
.

DSAL


வாரணம் - ஒப்புமை - Similar