Tamil Dictionary 🔍

வரணம்

varanam


தெரிந்தெடுத்தல் ; அமர்த்தல் ; சூழ்தல் ; மதில் ; மறைத்தல் ; சட்டை ; ஒட்டகம் ; பால் ; மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நியமிக்கை. (யாழ். அக.) 2. Appointing; சூழ்கை. (யாழ். அக.) 3. Surrounding; ஒட்டகம். (யாழ். அக.) 8. Camel; மதில். (இலக். அக.) 4. Rampart; surrounding wall; தெரிந்தெடுக்கை. ஆசார்ய வரணம் பண்ணுதல். 1.Choice, selection; பால். (யாழ். அக.) 9. Milk; மறைக்கை. (இலக். அக.). 5. Covering; screening; சட்டை. (நாமதீப. 454.) 6. Coat; See மாவிலிங்கம்2, 1.(தைலவ.) 7. Roundberried cuspidate-leaved lingam tree.

Tamil Lexicon


varaṇam
n. varaṇa.
1.Choice, selection;
தெரிந்தெடுக்கை. ஆசார்ய வரணம் பண்ணுதல்.

2. Appointing;
நியமிக்கை. (யாழ். அக.)

3. Surrounding;
சூழ்கை. (யாழ். அக.)

4. Rampart; surrounding wall;
மதில். (இலக். அக.)

5. Covering; screening;
மறைக்கை. (இலக். அக.).

6. Coat;
சட்டை. (நாமதீப. 454.)

7. Roundberried cuspidate-leaved lingam tree.
See மாவிலிங்கம்2, 1.(தைலவ.)

8. Camel;
ஒட்டகம். (யாழ். அக.)

9. Milk;
பால். (யாழ். அக.)

DSAL


வரணம் - ஒப்புமை - Similar