Tamil Dictionary 🔍

வாரவாணம்

vaaravaanam


மார்க்கவசம். (யாழ். அக.) 2. Breast-plate; பஞ்சுபெய்து தைத்த மெய்ச்சட்டை. (W.) 1. Quilted jacket;

Tamil Lexicon


s. a coat of armour, கவசம்; 2. a quilted jacket, as a defence for the body.

J.P. Fabricius Dictionary


, [vāravāṇam] ''s.'' A coat of armor, கவ சம். 2. A quilted jacket, as a defence for the body, பஞ்சுபெய்துதைத்தமெய்ச்சட்டை. W. p. 753. VARAVAN'A.

Miron Winslow


vāra-vāṇam
n. vāra-vāṇa.
1. Quilted jacket;
பஞ்சுபெய்து தைத்த மெய்ச்சட்டை. (W.)

2. Breast-plate;
மார்க்கவசம். (யாழ். அக.)

DSAL


வாரவாணம் - ஒப்புமை - Similar