Tamil Dictionary 🔍

வாருணம்

vaarunam


வருணனுக்குரியது ; மேற்கு ; பகல் பதினைந்து முகூர்த்தத்துள் பதின்மூன்றாவது ; ஒரு புராணம் ; கடல் ; குதிரைவகை ; மாவிலிங்கமரம் ; கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மார்பிலேனும் வயிற்றிலேனும் வெண்மை நிறமைந்த குதிரைவகை. அந்த மைவண்ணப்பரியின்பேர் வாருணமாம் (திருவிளை. நரிபரி. 115). 6. A species of horse whose chest or belly is white in colour; கடல். (பிங்.) 5. Sea; கள். (பிங்.) Spirituous liquor; See மாவிலிங்கம்2, 1. வாருண மென்போதில் (காஞ்சிப்பு. சிவ. 61). 7. Round-berried cuspidate-leaved lingam tree. வருணனுக்குரியது. 1. That which relates to Varuṇa; பகல் பதினைந்து முகூர்த்தத்துள் பதின்மூன்றாவது. (விதான. குணாகுண. 73, உரை.) 3. The 13th of the 15 divisions of a day; உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று. (பிங்.) 4. A secondary Purāṇa, one of 18 upa-purāṇam, q.v.;

Tamil Lexicon


s. the sea, கடல்; 2. the west, மேற்கு; 3. a Upapurana.

J.P. Fabricius Dictionary


, [vāruṇam] ''s.'' The sea, கடல். 2. The west, மேற்கு. 3. A ''Upapurana.'' See உப புராணம். (சது). 4. An astrological indication of the clouds. See மேகம், 9.

Miron Winslow


vāruṇam
n. vāruṇa.
1. That which relates to Varuṇa;
வருணனுக்குரியது.

2. West;
மேற்கு. (பிங்.)

3. The 13th of the 15 divisions of a day;
பகல் பதினைந்து முகூர்த்தத்துள் பதின்மூன்றாவது. (விதான. குணாகுண. 73, உரை.)

4. A secondary Purāṇa, one of 18 upa-purāṇam, q.v.;
உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று. (பிங்.)

5. Sea;
கடல். (பிங்.)

6. A species of horse whose chest or belly is white in colour;
மார்பிலேனும் வயிற்றிலேனும் வெண்மை நிறமைந்த குதிரைவகை. அந்த மைவண்ணப்பரியின்பேர் வாருணமாம் (திருவிளை. நரிபரி. 115).

7. Round-berried cuspidate-leaved lingam tree.
See மாவிலிங்கம்2, 1. வாருண மென்போதில் (காஞ்சிப்பு. சிவ. 61).

vāruṇam
n. vāruṇī.
Spirituous liquor;
கள். (பிங்.)

DSAL


வாருணம் - ஒப்புமை - Similar