Tamil Dictionary 🔍

வாரம்

vaaram


ஏழு கிழமைகள்கொண்ட காலப்பகுதி ; உரிமை ; குடியிறை ; வாடகை ; தானியக் கட்டுக்குத்தகை ; மேல்வாரக் குடிவாரங்களாகிய விளைச்சற் பங்கு ; பங்கு ; பாதி ; அன்பு ; ஒருசார்பு பற்றிநிற்றல் ; தடை ; திரை ; வாயில் ; திரள் ; கடல் ; பாண்டம் ; தடவை ; வேதச்சந்தை ; வரம்பு ; நீர்க்கரை ; மலைச்சாரல் ; தாழ்வாரம் ; பக்கம் ; சொல்லொழுக்கும் இசையொழுக்குமுடைய இசைப்பாட்டு ; கலிப்பாவுறுப்புகளுள் ஒன்றான சுரிதகம் ; பின்பாட்டு ; தெய்வப்பாடல் ; கூத்துவகை ; தூண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூண். (பெருங். உஞ்சைக். 58, 46.) Post, pillar; குடியிறை. நடையல்லா வாரங்கொண்டார். (கம்பரா. மாரீச.180). 4. Tax; நீர்க்கரை. 2. Bank, shore; வரம்பு. 1. Boundary, limit; வேதச்சந்தை. வாரமோதும் பரிசு (T. A. S. i, 8). மண்டப மொண்டொளி யனைத்தும் வாரமோத (திவ். பெரியதி. 2, 10, 5). 19. Vēdic chant or recitation; மலைச்சாரல். (பிங்.) வாரமதெங்கும் . . . பண்டிகளூர (இரகு. திக்கு. 258). 1. Mountain slope; தாழ்வாரம். (W.) 2. Verandah of a house; பக்கம். (சிலப். 5, 136, அரும்.) 3. Side; சொல்லொழுக்கமும் இசையொழுக்கமுமுடைய இசைப்பாட்டு. (சிலப். 3, 67, அரும்.) 4. (Mus.) Mellifluous song; கலிப்பாவுறுப்புக்களுளொன்று. (தொல். பொ. 464.) 5. (Pros.) A member of kali verse; தெய்வப்பாடல். வாரமிரண்டும் வரிசையிற் பாட (சிலப். 3, 136). 7. Song in praise of a deity; கூத்துவகை. (W.) 8. (Nāṭya.) A kind of dance; ஆதிவாரம் சோமவாரம் மங்களவாரம் சௌமியவாரம் குருவாரம் சுக்கிரவாரம் சனிவாரம் என்ற ஏழ கிழமைகள். 1. Days of the week, numbering seven, viz., āti-vāram, cōma-vāram, maṅkaḷa-vāram, caumiya-vāram, kuru-vāram, cukkira-vāram, caṉi- vāram; ஏழு கிழமைகள் கொண்ட காலப் பகுதி. (பிங்.) 2. Week; உரிமை. (யாழ்.அக.) 3. Proprietorship, ownership; வாடகை. நான் அதை வாரத்துக்கு வளர்க்கிறேன். (W.) 5. Hire, rent; தானியக் கட்டுக்குத்தகை. 6. Lease of land for share of the produce; மேல்வாரக் குடிவாரங்களாகிய மகசூற்பங்கு. 7. Share of a crop or the produce of a field, of two kinds, viz.,mēlvāram,kuṭivāram; பங்கு. வல்லோன் புணரா வாரம் போன்றே (தொல். பொ. 662, உரை). (சூடா.) 8. Share, portion; பாதி. (தொல். பொ. 464, உரை.) 9. Half, moiety; அன்பு. தாளிணைக்கொரு வாரமாகுமென்னெஞ்சமே (திவ். பெருமாள். 2, 7). 10. Love; பட்சபாதம். நட்டார்க்கு வாரம் (சிறுபஞ். 85). 11. Partiality; தடை. வாரமென்னினிப் பகர்வது (கம்பரா. அயோத். மந்திரப். 39). 12. Impediment, obstacle; திரை. (யாழ். அக.) 13. Screen; வாயில். (யாழ். அக.) 14. Doorway; திரள். (யாழ். அக.) 15. Multitude; crowd; கடல். (பிங்.) 16. Sea; பாத்திரம். (யாழ். அக.) 17. Vessel; தடவை. செபிக்க மிருத்துஞ்செய மேழு வாரம் (சைவச. பொது. 287). 18. Turn, time;

Tamil Lexicon


s. a week or a day of the week, கிழமை; 2. part, portion, பங்கு; 3. rent of land, நிலவாரம்; 4. opportunity, occasion, சமயம்; 5. love, அன்பு; 6. proprietorship, property, உரிமை; 7. a variation in dancing, நடன விகர்ப் பம்; 8. a mountain side, மலைச்சாரல்; 9. sea, கடல்; 1. a wave, அலை; 11. a small divisional ridge in a rice field, சிறு வரம்பு; 12. the verandan of a house, தாழ்வாரம்; 13. bank or shore, கரை. The seven days of the week are: ஆதித்தவாரம், ஆதி, - Sunday; சோம-, monday; மங்கல-, Tuesday; சௌ மிய-, புத-, Wednesday; குரு-, Thursday; சுக்கிர-, Friday; and சனி-, Saturday. வாரக்குடி, a cultivator of the soil; 2. one who cultivates for rent. வாரத்திட்டம், the regulated shares of the produce of a field between the parties. வாரத்துக்கு வளர்க்க, to rear fowls etc. on shares. வாரத்துக்கு விட, to let out a land for a share of the produce. வாரம்பிரிக்க, to divide the shares of the produce. வாரம் வாரம், வாரா வாரம், weekly. உடைவாரம், the whole of the produce. குடிவாரம், the part of the produce that belongs to the cultivator. மேல்வாரம், the part of the produce that belongs to the landlord.

J.P. Fabricius Dictionary


vaaram வாரம் week

David W. McAlpin


, [vāram] ''s.'' A week, or a day of the week, கிழமை. 2. Opportunity, occasion, சமயம். 3. Multitude, abudance, மிகுதி. 4. Entrance, door-way, வாயில். W. p. 752. VARA. 5. Love, அன்பு. 6. Proprietor ship, property, உரிமை. 7. Bank, shore, கரை. 8. A small divisional ridge in a rice field, சிறுவரம்பு. 9. Wave, திரை. 1. Sea, கடல். 11. Partiality, பக்ஷபாதம். 12. Part, portion, share, பங்கு. 13. A mountain side, மலைச்சாரல். (சது). 14. A division of the Calendar, பஞ்சாங்கத்தினொன்று. 15. A vari ation in dancing. See நாடகம். 16. The verandah of a house, as தாழ்வாரம். 17. Rent of land, as நிலவாரம். வருகிறவாரம்போவேன். I will go next week. இன்றைக்கென்னவாரம். What day is to-day? வாரம்பகிர்ந்துகொண்டாயா. Have you got your share of the produce? நானதைவாரத்துக்குவிட்டிருக்கிறேன்...... I have rented it.

Miron Winslow


vāram
n. prob. வார்1-.
1. Mountain slope;
மலைச்சாரல். (பிங்.) வாரமதெங்கும் . . . பண்டிகளூர (இரகு. திக்கு. 258).

2. Verandah of a house;
தாழ்வாரம். (W.)

3. Side;
பக்கம். (சிலப். 5, 136, அரும்.)

4. (Mus.) Mellifluous song;
சொல்லொழுக்கமும் இசையொழுக்கமுமுடைய இசைப்பாட்டு. (சிலப். 3, 67, அரும்.)

5. (Pros.) A member of kali verse;
கலிப்பாவுறுப்புக்களுளொன்று. (தொல். பொ. 464.)

6. (Drama.) Song of an accompanist sung as a relief to the chief singer;
பின்பாட்டு. தோரிய மடந்தை வாரம் பாடலும் (சிலப். 6, 19).

7. Song in praise of a deity;
தெய்வப்பாடல். வாரமிரண்டும் வரிசையிற் பாட (சிலப். 3, 136).

8. (Nāṭya.) A kind of dance;
கூத்துவகை. (W.)

vāram
n. vāra.
1. Days of the week, numbering seven, viz., āti-vāram, cōma-vāram, maṅkaḷa-vāram, caumiya-vāram, kuru-vāram, cukkira-vāram, caṉi- vāram;
ஆதிவாரம் சோமவாரம் மங்களவாரம் சௌமியவாரம் குருவாரம் சுக்கிரவாரம் சனிவாரம் என்ற ஏழ கிழமைகள்.

2. Week;
ஏழு கிழமைகள் கொண்ட காலப் பகுதி. (பிங்.)

3. Proprietorship, ownership;
உரிமை. (யாழ்.அக.)

4. Tax;
குடியிறை. நடையல்லா வாரங்கொண்டார். (கம்பரா. மாரீச.180).

5. Hire, rent;
வாடகை. நான் அதை வாரத்துக்கு வளர்க்கிறேன். (W.)

6. Lease of land for share of the produce;
தானியக் கட்டுக்குத்தகை.

7. Share of a crop or the produce of a field, of two kinds, viz.,mēlvāram,kuṭivāram;
மேல்வாரக் குடிவாரங்களாகிய மகசூற்பங்கு.

8. Share, portion;
பங்கு. வல்லோன் புணரா வாரம் போன்றே (தொல். பொ. 662, உரை). (சூடா.)

9. Half, moiety;
பாதி. (தொல். பொ. 464, உரை.)

10. Love;
அன்பு. தாளிணைக்கொரு வாரமாகுமென்னெஞ்சமே (திவ். பெருமாள். 2, 7).

11. Partiality;
பட்சபாதம். நட்டார்க்கு வாரம் (சிறுபஞ். 85).

12. Impediment, obstacle;
தடை. வாரமென்னினிப் பகர்வது (கம்பரா. அயோத். மந்திரப். 39).

13. Screen;
திரை. (யாழ். அக.)

14. Doorway;
வாயில். (யாழ். அக.)

15. Multitude; crowd;
திரள். (யாழ். அக.)

16. Sea;
கடல். (பிங்.)

17. Vessel;
பாத்திரம். (யாழ். அக.)

18. Turn, time;
தடவை. செபிக்க மிருத்துஞ்செய மேழு வாரம் (சைவச. பொது. 287).

19. Vēdic chant or recitation;
வேதச்சந்தை. வாரமோதும் பரிசு (T. A. S. i, 8). மண்டப மொண்டொளி யனைத்தும் வாரமோத (திவ். பெரியதி. 2, 10, 5).

vāram
n. pāra. (பிங்.)
1. Boundary, limit;
வரம்பு.

2. Bank, shore;
நீர்க்கரை.

vāram
n. perh. வார்-.
Post, pillar;
தூண். (பெருங். உஞ்சைக். 58, 46.)

DSAL


வாரம் - ஒப்புமை - Similar